A day in Hell


(Wrote this screenplay some time back. Short film.)

நரகத்தில் ஒரு நாள்
'A day in Hell'


FADE IN:

EXT. OPEN TERRACE OF AN APARTMENT - CLOUDY DAY

A young man VARUN, in early twenties, sitting in a corner of an open terrace, is seen pondering.  Soon, he turns to us and says:

வருண்
என் பேரு வருண். நான் செத்து போயி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. அது ஒரு road accident... Adyar bridge கிட்ட...நீங்க கூட படிசிருப்பேங்க. But it was not my mistake.. Anyway.. செத்து போனது நான் தான்..

Soon he chokes with grief. Fighting his tears, he continues:

வருண்
okay..வாங்க, என் வீட்டுக்கு போலாம்.

Varun walks across the terrace, and reaches the terrace door. We follow him. We see semi-dried blood at the back of his head. A portion of his T-shirt is stained with blood. 

He opens the door and takes the stairs. He walks down, and reaches a flat (house). We are tracking him all the way. He reaches a house and gestures to us it was the one. And Varun just slips through the door, as if it were made of air. We are still waiting outside. Luckily, the door opens and an elderly man (Varun's father) comes out to pick up the newspaper. Before he gets in and closes the door, we also sneak into house. Varun's father is oblivious to our presence, and also Varun's presence. Varun is seated in the sofa in the living room. He nods at us and gestures us to follow him.

வருண்
நான் last one month daily இங்க வரேன்..but the same awful feeling every time..தாங்க முடியல... சரி, வாங்க அம்மாவ பாக்கலாம்..

Varun, takes us inside a bedroom. We see his mother there. Varun slowly goes and sits near her. She is seated on a chair by the window; her eyes staring at the gloomy sky. Looking at us, Varun says:

வருண்

நான் செத்த நாள்ல இருந்து எங்க அம்மா யார் கிட்டேயும் பேசல.. யாரையும் பாக்கறது கூட இல்ல..அப்பா மட்டும் tries to console her.. but அவங்க ஒரு மாசமா இப்டி தான் இருக்காங்க... நான் சாகருதுக்கு three days முன்னாடி எங்கேயோ நான் தம் அடிக்கரத பண்றத அம்மா பார்துருகாங்க.. வீட்டுக்கு வந்தப்புரம் என்ன உண்டு இல்லன்னு பண்ணிடாங்க.. நிறுத்தவே இல்ல! நானும் ரொம்ப பொறுமய தான் இருந்தேன்...she just would not stop. என் தப்புதான்! but it was just a சிகரெட்டே .. I did not kill someone.. நான் கத்த, அவங்க கத்த.. ஒரு world war Range-ல சண்ட! அப்றோம் அடுத்த 3 நாளு நானும் அம்மாவும் பேசிக்கவே இல்ல. நான் அவங்கள சரியாய் பாக்க கூட இல்ல. வெளியதான் சாப்டேன். Actually நான் தான் அவங்கள்ட ஒரு sorry சொல்லி matter-அ முடிசுருக்கணும். ஆனா பண்ணல..

He is overcome with emotion, fighting his swelling eyes, he goes near his mom and says:

வருண்
அம்மா...sorry மா... 
(repeats it a few times, every time with a raise in the voice.. and breaks down shouting 'sorry மா')

Amma too is not aware of our presence in the room. Soon Varun's father enters the room, with a cup of tea for Amma. Places it on a side table. Looks at his wife. Sits on the cot, and remains silent. Varun looks at him and wipes his tears, and tries to smile too. Turning to us, he says:

வருண்
எல்லா அப்பா மாதிரி எங்க அப்பாவும் சூப்பர் man தான். Cool guy, my first hero! Sounds silly, but ஒரு சின்ன விஷயம் கூட இப்போ என்னால பண்ணமுடியாது.. ஒன்னும் பெருசா இல்ல, அப்பா என்ன எப்போதும் 'முடிய ஒழுங்கா வாரேன்டா'ன்னு சொல்லுவாரு.. yes.. he asked nothing else from me... nothing else!

Pointing to his head, Varun continues:

என் முடி இப்படி இருந்தாத்தன் அப்பாவுக்கு புடிக்கும்..

Ruffling his hair, Varun says:

But நான் இப்டி தான் வச்சுருப்பேன். Just to irritate him! அவரும் அத ரொம்ப பெருசா கண்டுக்க மாட்டாரு.. but he really did not like it. நான் ஒரு நாளைக்காவது அவருக்குபுடிச்ச மாதிரி வச்சுருக்கலாம்... (while setting his hair right, he jokingly asks us) ..இப்டியும் smart தானே இருக்கேன்?

The father moves out of the room. Varun too follows him, but takes a detour to another room. It was his room.

வருண்
நான் என் ரூமா எப்படி விட்டுட்டு போனேனோ, இன்னும் அப்படியே தான் வச்சுருக்காங்க.. எப்படி இவங்கள normal lifeக்கு கொண்டுவரதுன்னு எனக்கு தெரியல.. என்னால முடியாது, அதான் உண்மை! பேரு தான் பேய், பிசாசு..எல்லாம். But உயிரோட இருக்கும் போது தான் நமக்கு power, strength, ம்ம்... life எல்லாமே! செத்தப்புரம் ஒன்னும் கடையாது! ஒரு மண்ணும் பண்ண முடியாது!

After brooding for a while, Varun comes out of the room. We follow him till the main door. Varun slips through the door, just the way how he entered. We are stuck inside the house, puzzled. Soon Varun comes back and says:

வருண்
 Bro, வாங்க.. போகலாம்!

Again, he passes through the door. And hesitatingly we try the same thing - and surprisingly succeed - and cut through the door just like Varun had done. But Varun is not to be seen outside. We look around for Varun.  All of a sudden, he calls us from right behind.

வருண்
நான் இங்க இருக்கேன்! இது தான் என் life bro,.. இல்ல என் death.... என்..routine-ன்னு வச்சுக்கலாம்.. என்ன மாதிரி தான் எல்லா பேயும்.. life- miss பண்ண விஷயத்த நெனச்சு feel பண்ணிட்டே இங்க சுத்தி சுத்தி வருவோம்...வேற ஒண்ணும் பண்ண முடியாது...it's tough... Ok..bye bro!

Varun just disappears.

FADE OUT.

***

No comments:

The Queen’s Gambit (Review)

(Glad that my review got published in Readers Write  - Thank you so much Baradwaj Rangan! ) Streaming on Netflix and consisting of seven epi...